உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரியில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி ரூ.4¼ கோடி மோசடி

மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் சி.பி.சி.ஐ.டி.யில் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் சென்னையை தலைமையிடமாக கொண்ட சீட்டு நிறுவனம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தீபாவளி சீட்டு இங்கு தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, வருடாந்திர சீட்டு, அட்சய திருதியை சீட்டு என 4 சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமானோர் சேர்ந்து பணம் கட்டினர். சீட்டு…