உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி அபாரம் 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான்…