உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மின்வாரிய ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஓய்வு பெறும் நாளில் இனி பணியிடை நீக்கம் இல்லை

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதிலும், அவர்கள் பணி ஓய்வு பெறும் நாளன்று இனி பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என வாரியம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே ஓய்வு பெறும் வயதை எட்டி பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடைத் தொகையை முழுமையாக நிறுத்தி வை…