உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஹொரவபொத்தானையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி: சடலமாக மீட்பு

அநுராபுதரம், ஹொரவபொத்தானையின் மெதவச்சிய சந்திப்புப் பகுதியில், தனியாக வசித்து வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டிற்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் தகவல்படி, நேற்று (27) அதிகாலை அந்தப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹொரவபொத்தானை காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த மூதாட்டி தனது வீட்டிற்கு எதிரே ஒரு கடையை நடத்தி வந்துள்ளார். நோக்கம் தெரியவில்லை