உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் மேலும் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு?

சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங், மேலும் மற்றொரு பெண்ணுடனும் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜென்சன் ஹுவாங், அமெரிக்காவைச் சோ்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்து வந்தார். இவர், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட் இன்டா்நேஷனல்’ நிறுவனத்தின் முன்னாள் உயா் அதிகாரியான…