Daily Thanthi
கோடியக்கரையில் வெளிநாட்டு பறவைகள் சீசன் தொடங்கியது
நாகப்பட்டினம், பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் சீசன் தொடங்கி உள்ளது. கோடியக்கரை சரணாலயம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்தில் குறிப்பிட்ட பருவ காலத்தில் நிலவும் மிதமான தட்பவெட்ப நிலையையும், சதுப்பு நிலங்களில் நிறைந்திருக்கும் உணவுகளையும் தேடி வெளிநாட்டு பறவைகள்…