உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

எதைக் கேட்டாலும் பதில் உண்டு! | எளிதில் கற்கலாம் ஏஐ 16

இன்று வாட்​ஸ்அப், இன்ஸ்டா கிராம், ஃபேஸ்​புக், மெசஞ்சர் உள்​ளிட்ட செயலிகளைப் பயன்​படுத்​தாதவர்​களே இருக்க முடி​யாது. பயனர்​களின் கேள்​வி​களுக்கு உடனுக்​குடன் பதிலளிக்​கும், படைப்​பாற்​றல் சார்ந்த பணிகளை முடித்​துத் தரும் அதிநவீன செயற்கை நுண்​ணறிவு உதவியாளரே Meta AI. செயலிகளுக்கு உள்​ளேயே செய்​யறிவு உரையாடல் (In-App Integration) மெட்டா நிறு​வனத்​தின் திறந்த வள (Open Source) பெரு​மொழி மாதி​ரியான…