உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Tata Sons பிரச்னை: "இந்தியத் தொழில் துறை மோடி, ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல" - ராகுல் சாடல்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது டாடா குழுமத்தில் பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கிறது. நோயல் டாடா கடிதம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். மோடிக்கு பார்சி அமைப்பு கடிதம் தேசத்தின் நலன்கனில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் டாடா…