Maalaimalar
சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப்பிடிக்கலாம் - சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு 200 கைதிகளை அடைக்க வசதிகள் உள்ளன. ஆனால், இங்கு நேற்று முன்தினம் 334 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையில் மொத்தம் 4 கட்டிட பிரிவுகளாக கைதிகள் அறைகள் உள்ளன. 3-வது பிரிவில் 92 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலர்…