Daily Thanthi
இறுதிப்போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: பாகிஸ்தான் கேப்டன்
லாகூர், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. உள்நாட்டில் பாகிஸ்தானின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். இலங்கை அணி அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன் எடுத்தார். இலங்கை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா 8.3…