உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உதவி இயக்குநர்கள் - ஒருங்கிணைப்பும் பணிப்பகிர்வும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 56

படப்​பி​டிப்​புத் தளத்​தில் இயக்​குநரின் கலை நோக்​கைத் திரையில் காட்​சி​யாக மாற்​று​வதற்​கும், படப்​பி​டிப்​பைத் திட்​ட​மிட்ட நேரத்​துக்​குள் முடிப்​ப​தற்​கும் ஒளிப்​ப​திவாளர் மற்​றும் உதவி இயக்​குநர்​கள் (Assistant Directors – ADs) இணைந்து செயல்​படுவது மிகவும் அவ​சி​யம். ஒளிப்​ப​திவாளர் ஒரு காட்​சி​யின் ஒளியமைப்பு, கேமரா கோணம், லென்ஸ் தேர்வு, ஃபிரேமிங் மற்​றும் காட்​சித் தோற்​றம் ஆகிய​வற்​றில்…