உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சாதிவாரிக் கணக்கெடுப்பு | சொல்... பொருள்... தெளிவு

சுதந்திர இந்தியாவின் 8ஆவது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (Census 2026 - 2027) இரு கட்டங்களாக வெற்றிகரமாக நடைபெற்றிருக்கிறது. முதல் கட்டம் 2026 ஏப்ரலில் தொடங்கி, செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்டமாக, வரும் 2027 பிப்ரவரியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. தேவையும் வரலாறும் கல்வி - வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள், அனைத்துச் சமூகப் பிரிவுகளையும் சரியான…