BBC Tamil
திருமணத்துக்கு பிரபலங்களின் தேர்வாக கிரீஸ் இருப்பது ஏன்?
'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்துகொள்வதற்காக பிரபலங்கள் கிரீஸ் நாட்டைத் தேர்வு செய்வது புதிதல்ல. பிரபலங்களின் விருப்பமான திருமணச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கிரீஸ் திகழ்வதன் பின்னணியில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.