உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ரேஷன் கடைகளில் தீபாவளி சிறப்பு மளிகை தொகுப்பு? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சில வாரங்களாக இதே டாபிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது.