Dinamani
காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு நவம்பா் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும் சேலம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில், ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் நிரப்பப்பட…