உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”20 ரூபாய் கச்சோரிக்கு 20 லட்சம் செலவா?”; சிறிய கவனக்குறைவு, பெரிய இழப்பு

தொழிலதிபர் ஒருவர் கச்சோரி சாப்பிடுவதில் மும்மரமாக இருந்ததால் ரூ.20 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நேற்று சம்பாலால் எனும் தொழிலதிபர் கச்சோரி சாப்பிடுவதற்காகச் சென்றார். அப்போது, ரூ.20 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்த பையை, தனது ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் வைத்து விட்டு கச்சோரி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில், மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இருவர் பணம் வைக்கப்பட்டிருந்த பையைத் திருடிச்சென்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், பணத்தைப் பறிகொடுத்த சம்பாலால், சம்பவம் குறித்துக் காவல் நிலை…