உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

திருப்பதியில் விரைவு தரிசனம்; சென்னையில் இருந்து சுற்றுலா துறை சேவையை மீண்டும் தொடங்க தமிமுன் அன்சாரி கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக, திருப்பதி தேவஸ்தானத்தின் அனுமதி பெற்று, பெருமாளை விரைவாக தரிசனம் செய்யும் சேவையை மீண்டும் தொடங்க தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமாரிடம் கோரிக்கை அளித்தபின் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியின் சட்டமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமை செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமாரை சந்தித்து தொகுதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வழங்கி…