உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

யுவராஜ்சிங் சாதனையை முறியடிப்பது எளிதல்ல- அபிஷேக் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியிலும் இந்திய அணி வெற்றி தொடரை கைப்பற்றியது. அபிஷேக் சர்மா அதிரடி வெல்லிங்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. இந்த இலக்கை இந்திய அணி 40 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. 13.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியை…