Polimer News
MRKC சர்க்கரை ஆலையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்..
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகள் - ஆலை நிர்வாகத்தினர் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடக்கக் காலத்தில் 6.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்த இந்த ஆலை, நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் ஒருங்கிணைப்பின்மை காரணமாகப் படிப்படியாகச் சரிந்து, தற்போது 50,000 டன்னைக் கூட அரவை செய்ய முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் கரும்புப் பயிரைத் தவிர்த்து மாற்றுப் பயிருக்கு மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டிய நிலையில், விவசாயிகளின் ஆவேசக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அத…