Daily Thanthi
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம்; பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிப்பு
சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனிடையே, அணிகளும் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி வருகின்றன. அதிரடி முடிவுகள் அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து…