Daily Thanthi
மின் மயானத்தில் தகனம் செய்ய ஜெனரேட்டரையும் கொண்டு வர வேண்டுமா? டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடையால் தந்தையின் உடலை தகனம் செய்ய முடியாமல் மகன் தவித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், மின் மயானத்துக்கு ஜெனரேட்டரையும் கொண்டு வர வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மின்தடை இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தனது தந்தையின்…