உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஹர்திக் பாண்டியா? ஹிண்ட் கொடுத்த ஜாகீர் கான்! Decode செய்த ரசிகர்கள்!

சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஜாகீர் கான் டிரேட் அப்டேட் குறித்து வெயிட் பண்ணுங்கள் என கூறியதை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வரப்போகிறார் என டிகோட் செய்துள்ளனர். 33 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு, பாண்டியாவின் வருகை உறுதியாகும் என அவர்கள் நம்புகின்றனர். ’வெயிட்டிங்லயே வெறி ஆகாது; சீக்கிரம் சொல்லுங்கப்பா’ என ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சிக்கே செல்லும் வகையில் தான், டிராட் குறித்த அப்டேட் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ்…