Daily Thanthi
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னையில் இருந்து போத்தனூர், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை சென்டிரல் - போத்தனூர் சென்னை சென்டிரலில் இருந்து வருகிற நவம்பர் 6-ந்தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல் - போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி…