உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சத்தான காலை உணவு: கேழ்வரகு பணியாரம்!

கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதைக் காலை உணவில் சேர்த்துக்கொள்வது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவும். இன்று வெங்காயம், தேங்காய் சேர்த்து சுவையான கேழ்வரகு பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கேழ்வரகு மாவு – 1 கப், உளுந்து மாவு – ¼ கப், கடுகு – 1 தேக்கரண்டி, வெங்காயம் – 1, கடலைப்பருப்பு – ½ தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, தேங்காய் – தேவையான அளவு…