Daily Thanthi
இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்: நியூசிலாந்து கேப்டன்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.தொடர்ந்து 3-வது முறையாக 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். டேரில் மிட்செல் இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் 89 ரன்களும் (52 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்). பின் ஆலென் 40…