உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அரியானா : 7 வயதில் காது கேட்கும் திறனை இழந்த வாலிபர் Everest Base Camp சென்று சாதனை!

கடல் மட்டத்திலிருந்து 5,364 மீட்டர் உயரத்தில், ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கடுமையான குளிரும், சவாலான மலைப்பாதைகளும் நிறைந்த எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியைச் சென்றடைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் அரியானாவைச் சேர்ந்த பிரதீப் முண்டேஜா. தனது 7 வயதிலிருந்தே முழுமையாகக் காது கேட்கும் திறனை இழந்த பிரதீப், இமாலய மலைத்தொடரில் 130 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இந்த இமாலய சாதனையைப் படைத்துள்ளார். சவால்களை வென்ற ஓராண்டு கால…