Hindu Tamil Thisai
ஐந்நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு? | தீயா வேலை செய்யணும் ப்ரோ - 4
மதிய உணவின் போது ராகேஷ் வர வில்லை. 'சாரி' என்கிற குறுஞ்செய்தி வந்தது. ஆனால், மாலை கழிகையில் காபி கோப்பையுடன் அவர் அறைக்கே வந்தது ராஜனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘சொல்லுங்க' என்பது போலப் பார்த்தான். “ராகேஷ், நீ ரொம்பத் திறமையானவன். வேலையையும் கச்சிதமா செய்யற. சீக்கிரமே நல்ல உயரத்துக்குப் போயிடுவேன்னு நம்புறேன். ஆனா, மத்தவங்களைக் கொஞ்சம் அனுசரிச்சுப் போகக் கத்துக்கிட்டா, உன் வெற்றிக்கு அது இன்னும் உதவியா இருக்கும்…