Daily Thanthi
தேனி: போலீசாரை தாக்க கைதிகள் பயன்படுத்திய கரண்டி மீட்பு; மேலும் 2 பேர் கைது
தேனி தேனியில் போலீசாரை தாக்க கைதிகள் பயன்படுத்திய கரண்டி மீட்கப்பட்டதுடன், தப்பியோடிய கைதிகளில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. 17…