உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மயிலத்தமடுவில் தொடரும் அராஜகம் : பசுவை சுட்டு உரித்த மூவர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடுவில் பசுவொன்று துப்பாக்கியால் சுட்டு உரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலுப்பையடி வெட்டையில் இன்று (2026.10.27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காசிநாதன் யோகன் என்பவரது 7 வயது நிரம்பிய மையிலைப்பசுவே இவ்வாறு சுட்டு உரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்டுக்கொலை இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை 8.00 மணிக்கு மயிலத்தமடுவில் உள்ள இலுப்பையடி வெட்டையில் துப்பாக்கி வெடிச்சத்தம்...