உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மண் சரிவு, கனமழை காரணமாக வெறிச்சோடிய கொடைக்கானல்: உள்ளூர் வியாபாரிகள் வேதனை

கொடைக்கானல்: கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி கொடைக்கானல் வெறிச்சோடியதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில், பல இடங்களில் மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, அனைத்து சுற்றுலா தலங்களும்…