உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், மாவட்டத்தில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். வயது 40-க்குள் இருக்க வேண்டும். உயிரி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், சூழலியல்…