உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘அர்னாப்’ புயல் கரையைக் கடந்து வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

விசாகப்பட்டினம்: மிக தீவிர புயலான ‘அர்னாப்’, ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூர் மற்றும் புதுச்சேரியின் ஏனம் இடையே உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், தற்போது தீவிர புயலாக வலுவிழந்துள்ள இது இன்னும் ஒன்று முதல் மூன்று மணி நேரத்துக்குள் முழுமையாக கடக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அர்னாப்’ புயல்…