உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக போராட்டம்” - நிதின் கட்கரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பணம் கொடுத்து இ20 பெட்ரோலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க கடந்த 2001-ம் ஆண்டில் பெட்ரோலில் 5% எத்தனால் கலக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2022-ல் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. இது, இ20…