Puthiya Thalaimurai
நாளை TVK அமைச்சரவை கூட்டம் : முக்கிய முடிவுகளை எடுக்கப்போகும் விஜய்.. வெளியாகும் அறிவிப்புகள் என்ன?
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், நிர்வாக முடிவுகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, கைதிகள் தப்பிய விவகாரம், மின்சார கொள்முதல் விவாதம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்து 5 மாதங்கள் முடிவடைந்துள்ளன. இது வரை முதல்வர் விஜய் தலைமையில் இரண்டு அமைச்சரவை கூட்டம்…