Vikatan
'பனையூரில் ஆனந்த் நடத்திய நள்ளிரவு கூட்டம்!' - காரணம் தவெக உட்கட்சி பஞ்சாயத்துகள்?
தவெகவின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான ஆனந்த் பனையூரில் நேற்று நள்ளிரவில் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அத்தனை அவசரமாக நள்ளிரவில் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம். CM Vijay கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை ஆனந்த் நேற்று நள்ளிரவில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக நம்மிடையே பேசிய பனையூர்…