Dinamani
முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு!
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதற்காக முதல்வர் விஜய்க்கு பாராட்டு விழா நடத்த ஆலோசித்து வருவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திரையரங்குகளில் கடந்த சில ஆண்டுகளாக முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் நடைமுறை இருந்து வந்தது. இந்த நிலையில், பழைய நடைமுறையான 6 மணிக்கு முதல் காட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம்…