Nakkheeran
தலைநகர் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்?
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், வரும் 16ஆம் தேதி தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தி, ‘பிலாங்கிங்; எ ஜெர்னி ஆஃப் லவ்’ எனப் பெயரிட்டு தனது சுயசரிதை நூலை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைப் பருவ காதல், படிப்பு, ராஜீவ காந்தி படுகொலை, இந்திய அரசியலில் வருகை என வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. கடந்த 9ஆம் தேதி இந்தியா முழுவதும் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த புத்தக வெளியீட்டு விழா, டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வர…