உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நீண்ட ஆயுள்.. குரங்கு ரத்தம் மூலம் இளமையை மீட்கும் புதினின் அதிரடி முயற்சி!

குரங்கு ரத்தத்தின் மூலம் இளமையை மீட்கும் முயற்சியில் புதினின் அதிரடி திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞான உலகில் இது புதிய சவாலாக மாறியுள்ளது. செய்தியாளர் - M.மீரா ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 150 ஆண்டுகள் வரை வாழ முடியுமா? மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கும் ரகசியத்தைக் கண்டுபிடிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் குரங்குகளின் ரத்தத்தை வைத்து ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ரஷ்யாவில் புதினுக்கு…