உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதம்: பக்தர்கள் வீடுகளுக்கே விரைவு தபாலில் பெற ஏற்பாடு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அரவணைப் பாயாசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்களை விரைவு தபால் மூலம் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கும் சிறப்புத் திட்டத்தை இந்திய தபால் துறையும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து செயல்படுத்த உள்ளன. மண்டல பூஜை கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை மறுநாள்…