Maalaimalar
புல்லட் காபி என்றால் என்ன? காலைல ஒரு கப் போதும்!
பிளாக் காபியுடன் பசு நெய் அல்லது வெண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் ஹை-எனர்ஜி டிரிங்க் தான் புல்லட் காபி. இதை நெய் காபி என்றும் சொல்வார்கள். 1 கப் ஸ்ட்ராங் பிளாக் காபி, 1 ஸ்பூன் சுத்தமான பசு நெய், தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய் எண்ணெய். சூடான காபியுடன் நெய் சேர்த்து மிக்ஸியில் 30 நொடிகள் நன்கு அடிக்கவும். நுரை பொங்க பொங்க லேட்டே போல் வரும். காபியின் காஃபின் + நெய்யின் கொழுப்பு சேர்ந்து, திடீரென சோர்வு வராமல் நாள் முழுவதும் சீரான எனர்ஜி தரும்…