Samayam Tamil
பெங்களூரு டூ ஓசூர் மெட்ரோ: தெற்கில் ஃப்ரீயாகும் டிராபிக்- ஐடி ஊழியர்கள் பெரிய எதிர்பார்ப்பு
நம்ம மெட்ரோ எல்லோ லைன் நீட்டிப்பு சேவையில் தெற்கு பெங்களூரு பல்வேறு விதங்களில் பயன்பெறும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.