IBC Tamil
விசாரணைக்கு அழைக்கப்பட்ட மின்சக்தி - எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர்!
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி. பெர்னாண்டோவை (M.M.C. Fernando) முக்கிய விசாரணைக்காக உடனடியாக இலங்கை திரும்புமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் நிலக்கரி கொள்முதல் நடைமுறைகளில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான சாட்சியங்களைப் பதிவு செய்யும் நோக்கிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியது மட்டுமன்றி, இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராகவும் எம்.எம்....