உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ருத்ராட்சை, திருநீறுடன் வள்ளுவர் படம்; விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் பாராட்டு

திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது என த.வெ.க அரசுக்கு பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. கடந்த கால தி.மு.க அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்…