Daily Thanthi
ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாத அவகாசம்: போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு
சென்னை, தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்றி அமைப்பதற்கு ஓட்டுநர்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கி போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியீடு - புதிய கட்டணம் அமல் தமிழகத்தில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது…