Daily Thanthi
அசாமில் அதிர்ச்சி: ஓட்டலில் 5 பேர் சுட்டுக்கொலை
கவுகாத்தி, அசாமில் உள்ள ஓட்டலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூடு - 5 பேர் பலி அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தியின் லசிட் நகர் பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் இன்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் ஓட்டலின் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு…