Puthiya Thalaimurai
நடுக்கடலில் குவிக்கப்பட்ட அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்.. போருக்குத் தயாராகிறதா பிரிட்டன்?
பிரிட்டனின் மூன்று அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒரே நேரத்தில் கடலில் இருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இது எதிரிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நடவடிக்கை வழக்கத்திற்கு மாறானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர் - M.மீரா பிரிட்டனின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 4 நீர்மூழ்கிக் கப்பல்களில் 3 கப்பல்கள் ஒரே நேரத்தில் கடலில் இருப்பதாகப் பல்வேறு ஊடகங்கள் செய்தி…