உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கோவை, நாகர்கோவிலுக்கு தீபாவளி சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பான அறிவிப்பு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை போத்தனூருக்கும், தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கும் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.