உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞர் உயிரிழப்பு

களுத்துறை, மொல்லிகொட, வாதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (28) காலை 8.00 மணியளவில் மொல்லிகொட சந்திப்பிலிருந்து கந்தேகடே நோக்கிச் செல்லும் பிரதான வீதியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தனது அலுவலக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இ...