Daily Thanthi
30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்கள்: முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
சென்னை, 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களைத் திறந்து வைத்து, 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முதல்-அமைச்சர் விஜய் இன்று (28.10.2026) சென்னை, கிண்டியிலுள்ள அரசு…