Daily Thanthi
திருவண்ணாமலை மகா தீபத்தின் பின்னணியில் இருக்கும் ஆன்மிக ரகசியம் என்ன?
தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களில் முக்கியமானது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா. ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமி நாளில், சுமார் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். மலையின் உச்சியில் ஏன் தீபம் ஏற்றப்படுகிறது என்ற கேள்விக்குப் பின்னால் சிவபெருமானின் ஜோதி வடிவம் தொடர்பான புராண வரலாறு உள்ளது. மகா தீபம் இறைவனின் முடிவில்லாத ஜோதி வடிவத்தை…